கொரோனா அதிகரித்து வரும் சூழலில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான் முக்கியமானது என டிராவிட் கூறியிருக்கிறார். மேலும், `தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி தொடங்கப்பட்டால் உள்ளூர் வீரர்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும். பிற பகுதிகளில் இருந்து வரும் வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். 

TamilFlashNews.com
Open App