தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருப்பதாக நிகில் ஆனந்த் என்பவர் அறிவித்திருக்கிறார். `Crowd Funding' எனப்படும் மக்கள் அளிக்கும் நிதியில் படம் தயாராக இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது. தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங்.  

TamilFlashNews.com
Open App