கொரோனா வைரஸால் மிகவும் அதிகமாக பாதிப்படைந்து வரும் நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000த்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TamilFlashNews.com
Open App