நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களின் வழியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் `மாஸ்டர்' படத்தில் வரும் `குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் வாசித்து விஜய்க்கு டெடிகேட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TamilFlashNews.com
Open App