தென்கொரியா கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்தது. இதில் இருந்து படிப்படியாக மீண்டும் வந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் இதுவரை 12,438 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App