உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 49,21,38 0ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,74,257 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 23,88,153 ஆக உயர்ந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App