இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்னைக் குறித்து பேசிய ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ``இந்தியா மற்றும் சீனாக்கு வெளியில் இருந்து எந்த உதவியும் தேவையில்லை என நினைக்கிறேன். அவர்களுக்கு உதவ வேண்டும் என நான் நினைக்கவில்லை. பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றை தாங்களே தீர்த்துக்கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.  

TamilFlashNews.com
Open App