சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் டெலிவரி பாய் ஒருவர் தினமும் 50 உணவு பொட்டலங்களை விநியோகித்து வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TamilFlashNews.com
Open App