வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டும் விளைவுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகக்கடுமையாக பாதித்ததுடன் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யுனிசெஃப், கொரோனா பாதிப்பின் விளைவாக தெற்காசியப் பகுதிகளில் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App