பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  வீரர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது ஹபீஸ், ஃபகர் ஜமான, வஹாப் ரியாஸ், சதாப் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

TamilFlashNews.com
Open App