*ஓ.டி.டி-யில் இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸும் இல்லை என்பதால் தியேட்டர் ஓனர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். அதேசமயம், ‘முதலுக்கு மோசமில்லை’ என்கிற அளவுக்கு தற்போது வருமானம் வந்துவிடுவதால், தமிழ்ப் படங்களை வாங்குவதற்கு ஓ.டி.டி நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகின்றன. ‘போகப்போக ஓ.டி.டி-யே வெல்லும் என்பதும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

TamilFlashNews.com
Open App