பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் என்று கறாராக இருந்த சூழல் மெள்ள மாற ஆரம்பித்திருக்கிறது. முதல் ஆளாக தனுஷ் இந்த ஆட்டத்தை ஆரம்பித்துவைக்கவிருக்கிறார். அவருடைய ‘ஜெகமே தந்திரம்’ ஜூலை இறுதியில் அமேஸானில் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள். அப்படி ரிலீஸ் ஆனால், ‘ஓ.டி.டி-யில் முதலில் ரிலீஸ் ஆன கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம்’ இதுவாகத்தான் இருக்கும்.

TamilFlashNews.com
Open App