கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக் கணிப்பை விஸ்டன் இதழ் நடத்தியது. 11,400 ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த கருத்துக் கணிப்பில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 52% வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார். 48% சதவிகித வாக்குகளுடன் சச்சின் 2-வது இடத்தைப் பிடித்தார். சுனில் கவாஸ்கர் 3-வது இடத்தைப் பெற்றார்.

TamilFlashNews.com
Open App