மாணிக்க வாசகப்பெருமான் தில்லை அம்பலத்தில் ஆனி மாத மக நட்சத்திர நாளில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அவரது குருபூஜை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று மக நட்சத்திரம் மதியம் 1.04 மணிக்குத் தொடங்கி நாளை பகல் 11.56 வரை இருக்கிறது. பல சிவாலயங்களில் இன்று மாணிக்க வாசகப்பெருமானின் குருபூஜை நடைபெறும்.