பிரேசில் நாட்டில் கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம்  பணம் அனுப்பும் வசதியைத் தொடங்கியது.  இந்த நிலையில் ஒரே வாரத்தில், நாட்டில் போட்டி சூழலை பாதுகாக்கும் பொருட்டு வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்குத் தடை விதித்தது பிரேசிலின் மத்திய வங்கி.இந்த நிலையில், அந்நிறுவனத்தின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் வைத்திருக்கும் அனைவரும் அதன் மூலம் பணத்தை அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App