இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜ், தனது மகன் குறித்து பேசுகையில், `எப்படியோ பையன் படத்துல நடிச்ச பிறகு 'முண்டாசுப்பட்டி’ மாதிரியான படங்கள்ல என்னுடைய ரோல் கவனிக்கப்பட்டு இன்னைக்கு தமிழ் சினிமா என்னையும் ஒரு நடிகனா ஏத்துக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். அப்பான்னாலும் நடிப்பு சரியிலைன்னா டென்ஷனாகிடுவான்’ என்கிறார், 

TamilFlashNews.com
Open App