கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, `கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார். கொரோனா பரவலை தடுக்க அவர் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார்? கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை  ஸ்டாலின் கூறவில்லை” என்றார். 

TamilFlashNews.com
Open App