சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ருபாய் குறைந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம், தங்கம் 4,659 ருபாயாக இருந்த நிலையில் இன்று 48 ருபாய் குறைந்து 4,611 ஆக விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 1,000 ருபாய் குறைந்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App