லடாக் பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையேயான மோதல் மற்றும் அதனை தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழல் ஆபத்தானது மற்றும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App