மத்திய அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து இன்று காணொலி காட்சி மூலம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், மாநிலங்களுக்கு வழங்கிய கடனுதவிகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

TamilFlashNews.com
Open App