``45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரே இரவில் நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிக்கைகள், நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் அனைத்தும் முடக்கப்பட்டது’’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  

TamilFlashNews.com
Open App