ரியல்மீ நிறுவனம் அதன் புதிய X3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் X3, பட்ஜெட் TWS இயர்போன்களான ரியல்மி பட்ஸ் Q-வும் அறிமுகமாகியிருக்கிறது. ஐரோப்பாவில் ஏற்கெனவே வெளியான மாடல்தான் ரியல்மீ X3 சூப்பர் ஜூம். ஆனால் இந்த ரியல்மீ X3 இப்போதுதான், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.  ரியல்மீ X3 சூப்பர் ஜூம் மாடலில் மட்டும் 8 MP பெரிஸ்கோப் லென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதைக்கொண்டு நல்ல வான்வெளி புகைப்படங்களை எடுக்கமுடியுமாம்.

TamilFlashNews.com
Open App