சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் விடுவிக்கப்படலாம் என்கிறார்கள். 

TamilFlashNews.com
Open App