உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 96,99,575 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 52,53,089 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் பாதிப்படைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935 ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App