ரஷ்யாவில்  ஒரே நாளில் 7,113 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,13,994 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் மற்றும் அமெரிக்கா முறையே கடந்த 24 மணி நேரத்தில் 40,673 மற்றும் 37,907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை பிரேசிலில் 12.30 லட்சமாகவும் அமெரிக்காவில் 25.02 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

TamilFlashNews.com
Open App