தமிழகத்தில் ஊரடங்கு வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.  இந்தநிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

TamilFlashNews.com
Open App