சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் பலியான விவகாரம் தொடர்பாக  பேசிய எம்.பி கனிமொழி, `கொலைக் குற்றவாளிகள் போல தந்தை, மகன் இருவரையும் போலீஸார் துன்புறுத்தியுள்ளார்கள். உடற்கூறாய்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே நெஞ்சுவலியாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுதான் இருவரும் உயிரிழந்தனர் என முதல்வர் எப்படிக் கூறினார்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

TamilFlashNews.com
Open App