தி.மு.க - அ.தி.மு.க கூட்டாக மணல்கொள்ளையில் ஈடுபடுகிறது என மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய சுவரொட்டியால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணல் அள்ளுவதற்குக் கட்சி பேதமில்லாமல் தி.மு.க-வுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கொடுத்ததாக நன்றி தெரிவிக்கும் போஸ்டர் ஒன்று சிவகங்கையில் வலம் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App