ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் முடிவைப் பொறுத்து தமிழகத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

TamilFlashNews.com
Open App