கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா பரவலைத் தடுக்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத் துறை சார்ந்த பிரச்னை என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை ஏற்படவில்லை’’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.

TamilFlashNews.com
Open App