அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,52,956 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,640 ஆக உயர்ந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App