`மாநிலங்களவையில் 101 எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது பா.ஜ.க கூட்டணி. இந்த எண்ணிக்கை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் அதிகாரத்துக்கு அடுத்த வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துவிட்டது’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். `மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்கிற குறை இத்தனை நாள்களாக இருந்தது. இனி  அந்த நெருக்கடியும் இருக்காது. எனவே, இனிமேல்தான் பா.ஜ.க-வின் உண்மையான முகம் வெளியே தெரியும்’’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

TamilFlashNews.com
Open App