‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், இந்த கொரோனா சூழலைவைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக ஹோட்டலில் தங்கி கதை, திரைக்கதை எழுதிவரும் கோகுல், ‘ஊரடங்கு முடியும் நேரத்தில் கதை முழுவதுமாகத் தயாராகிவிடும்’ என்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நட்புக்காகத் தலைகாட்டுவாராம். ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

TamilFlashNews.com
Open App