‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’, ‘விடிவி-2’ என கையில் மூன்று படங்கள் வைத்திருக்கும் கெளதம் மேனன், ஓ.டி.டி நிறுவனங்களுக்காகவும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து நெட்ஃபிளிக்ஸுக்காக ஆந்தாலஜி படம் இயக்கியிருக்கும் கெளதம், அமேஸான் பிரைமுக்காக அடுத்து ஒரு பெரிய புராஜெக்ட்டில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால்  இது வெப்சீரிஸ் இல்லையாம்!

TamilFlashNews.com
Open App