என்ஏஏசிபி, ஆண்டி டிஃபமேஷன் லீக்,  ஆகிய அமைப்புகள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் #StopHateForProfit என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இனவெறி, வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோகோ கோலா நிறுவனம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 30 நாள்களுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரங்களை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App