``கொரோனா விவகாரத்தில் ஆளும் கட்சியினர் தோல்வி அடைந்துவிட்டனர். எதிர்கட்சி தலைவர் எதாவது செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார் என்ற பயத்தில் ஆளும் கட்சியினர் எங்கள் மீது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்கள். ஆளும்கட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லத்தான் எதிர்க்கட்சியே தவிர முதல்வருக்கு மாலையா போடும்?” என ஆளும்கட்சியினரை கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

TamilFlashNews.com
Open App