காரைக்கால் மாவட்டத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது மாங்கனித் திருவிழாவாகும். மாங்கனித் திருவிழா நடைபெறுவது பற்றிஸ்ரீ கைலாசநாதர் கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் கேசவன். `மாங்கனித் திருவிழா குறித்து அறங்காவலர் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அரசுக்குத் தெரிவித்துள்ளோம். இன்னும் அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை" என்றார்.

'

TamilFlashNews.com
Open App