உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,53,247 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,00,626 ஆக உயர்ந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App