சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் சூர்யா,`இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான சீர்திருத்தங்களை அரசும் நீதிமன்றமும் காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டும். குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிப்படுவார்கள் எனக் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App