சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனையை சிறை சூப்பிரண்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2 மாதங்கள் வரை குறைக்கலாம். இதனால், ஆகஸ்ட்டில் அவர் விடுதலை செய்யப்படலாம். ஆனால், நன்னடத்தை விதிகள் பொருளாதார குற்றம் புரிந்தவர்களுக்கு பொருந்தாது என சிறை துறை விதிகள் கூறுகின்றன. இது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App