ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் அருகே கொரோனாவால் இறந்தவர் உடல் பொக்லைனில் தூக்கிச் செல்லப்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன், ``இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் மனிதாபிமானமற்றவர்களாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது மீண்டும் நிகழாமல் இருக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

TamilFlashNews.com
Open App