சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் லாக்அப் மரணம் கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மேலும், `அவர்கள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்அப் மரணம் என்று பெயர்’ எனவும் கடம்பூர் ராஜு பேசியிருக்கிறார். 

TamilFlashNews.com
Open App