புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் அலுவலகம் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட இருக்கிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 648 ஆக இருக்கிறது. இதனால், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

TamilFlashNews.com
Open App