பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிகம் பாதிப்படைந்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் சுமார் 4,118 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App