உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில்,  அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,37,072 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,437ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App