பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் தந்தையான பிறகு உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று கேட்கப்பட்டபோது, ``ஆராத்யா பிறந்த பிறகு நான் காதல் மற்றும் அதீத ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்தேன். அதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். எனினும், எனக்கு சந்தோஷம்தான். என் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அவளை அசௌகர்யமாக உணரவைக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார்.

TamilFlashNews.com
Open App