டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு, `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App