ட்டிக் டாக்-ன் இந்திய தலைவர் நிகில் காந்தி, `இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு சட்டங்களையும் சரிவர பின்பற்றி வருகிறோம். இதுவரை இந்திய பயனர்களை தகவல்களை சீனா உட்பட எந்த அரசிடமும் நாங்கள் பகிரவில்லை. நிர்பந்திக்கபட்டாலும் அதை நாங்கள் செய்யமாட்டோம். பயனர்களின் பிரைவசியை பாதுகாப்பதற்கே எங்களது அதிகபட்ச முன்னுரிமை" என்று தெரிவித்திருக்கிறார்.