கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வீட்டில் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து 28 நாள்களுக்குப் பிறகே ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. அறிகுறிகளற்ற, லேசான, மிதமான, தீவிர பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இது பொருந்தும். 

TamilFlashNews.com
Open App