சீர்காழியில் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களைக் காதலன் உதயபிரகாஷ்  ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாலும், வீடு புகுந்து தன்னை தாக்கியதாலும் அவமானம் தாங்க முடியாமல் இளம்பெண் சுபஸ் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `எஸ்.பி. உத்தரவின் பேரில் சுபஸ்ரீயை தற்கொலைக்குத் தூண்டியதாக உதயபிரகாஷ் மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்ய உள்ளோம்’ என்கின்றனர் போலீஸார்!

TamilFlashNews.com
Open App